அம்மா உணவக சமையலறையில் குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீர்

அம்மா உணவக சமையலறையில் குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீர்

அம்மா உணவக சமையலறையில் குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Nov 2022 5:39 PM IST