
அன்புமணியால் பாமகவை கைப்பற்ற முடியாது: ஜி.கே.மணி எச்சரிக்கை
அன்புமணியின் அரசியல் கதை முடிந்தது என்று ஜி.கே.மணி கூறினார்.
29 Dec 2025 12:52 PM IST
‘போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தி.மு.க. படுதோல்வி’ - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
29 Dec 2025 12:04 PM IST
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - பாமக எம்.எல்.ஏ. அருள் கடும் தாக்கு
அன்புமணிக்கு பதவிகளை கொடுத்து அழகுபார்த்தவர் ராமதாஸ் என பாமக எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
29 Dec 2025 11:37 AM IST
என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ஜி.கே.மணி
அன்புமணியின் சூழ்ச்சியால் ராமதாஸ் நிலைகுலைந்து போயுள்ளார் என்று ஜி.கே.மணி கூறினார்.
28 Dec 2025 1:53 PM IST
‘இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடுதான்’ - அன்புமணி ராமதாஸ்
இந்தியாவிலேயே அதிக வட்டி கட்டும் மாநிலமும் தமிழ்நாடுதான் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
28 Dec 2025 6:36 AM IST
பெரிய கூட்டணி, பலமான கூட்டணி, மெகா கூட்டணி அமையும் - அன்புமணி பேட்டி
விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
27 Dec 2025 8:50 AM IST
நல்லகண்ணு பிறந்தநாள்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
நல்லகண்ணு இன்று தனது 101வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
26 Dec 2025 3:37 PM IST
இலங்கையில் ஒற்றை ஆட்சி; சிங்கள சதியை முறியடிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
சட்டத்திருத்தம் என்ற பெயரில் உரிமைகள் பறிக்கப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 10:51 AM IST
விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் திமுக அரசு அலட்சியம்: அன்புமணி குற்றச்சாட்டு
கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு வழங்கப்பட்டதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
25 Dec 2025 10:14 AM IST
திட்டக்குடி விபத்து: திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசுதான் விபத்துக்கும் பொறுப்பேற்க வேண்டுமென அன்புமணி தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 9:10 AM IST
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
24 Dec 2025 5:29 PM IST
திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும் - அன்புமணி ராமதாஸ்
திமுக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி கண்கள் மூடிவிட்டன என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 12:44 PM IST




