அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற நடிகர் ராம்சரண் மனைவி

அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற நடிகர் ராம்சரண் மனைவி

நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா தன்னுடைய தாத்தா அப்பல்லோ நிறுவனர் பிரதாப் சி ரெட்டி மற்றும் பாட்டி உடன் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற தனது அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
16 March 2024 12:31 PM GMT