
தொகுதி மறுசீரமைப்பு: அமித்ஷா குழப்பமான பதிலை அளித்துள்ளார் - ஆ.ராசா எம்.பி.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவான பதிலை அளிக்கவில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 6:36 PM IST
பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும் - முத்தரசன் கண்டனம்
கம்யூனிசம் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 12:14 PM IST
மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா பெருமிதம்
மாநில உரிமைகளையும், மக்களையும் மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங் என்று ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 11:52 AM IST
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்
சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தன்னை விளம்பரப்படுத்த கஸ்தூரி அவதூறாக பேசுகிறார் என்று திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.
5 Nov 2024 8:50 PM IST
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
19 Aug 2024 2:32 PM IST
என் மனைவி தீவிர ராம பக்தை - ஆ.ராசா பேச்சு
என் மனைவி வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருப்பார் என்று தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா கூறினார்.
2 April 2024 5:27 PM IST
சனாதனத்தை எதிர்க்கும் ஆ.ராசாவால் தி.மு.க. தலைவராக முடியுமா?
சனாதனத்தை எதிர்த்து பேசும் ஆ.ராசாவால் தி.மு.க. தலைவராக முடியுமா? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
6 Sept 2023 9:09 PM IST




