“தேசிய தலைவர்” படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

“தேசிய தலைவர்” படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

தேவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘தேசிய தலைவர்’ படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
26 Oct 2025 6:15 PM IST