மராட்டியம்:  முதன்முறையாக ஒமைக்ரானின் துணை வகை கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியம்: முதன்முறையாக ஒமைக்ரானின் துணை வகை கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 வகை கொரோனா பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளன.
28 May 2022 4:55 PM GMT