
நெல்லையில் போலீசாரின் குழந்தைகளுக்கு துணை கமிஷனர் புத்தகங்கள் வழங்கி அறிவுரை
நெல்லை மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று மாநகர காவல் துணை கமிஷனர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
24 Jun 2025 7:52 PM
விடுமுறை கொடுக்க பணம்: ஆவடி பட்டாலியன் உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட்
போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கிய உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
30 March 2025 1:10 AM
பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
பரமங்கிமலை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவர், ஆந்திராவில் திருந்தி வாழ்வதாக கூறிவிட்டு சென்னையில் கைவரிசை காட்டியது தெரிந்தது.
16 July 2023 8:32 AM