சக்லேஷ்புரா ராணுவ முகாமில் மதிய உணவு சாப்பிட்ட 35 ராணுவ வீரர்களுக்கு வாந்தி, மயக்கம்

சக்லேஷ்புரா ராணுவ முகாமில் மதிய உணவு சாப்பிட்ட 35 ராணுவ வீரர்களுக்கு வாந்தி, மயக்கம்

சக்லேஷ்புராவில் ராணுவ முகாமில் மதிய உணவு சாப்பிட்ட 35 ராணுவ வீரர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jun 2023 9:20 PM GMT
மணிப்பூரில் ராணுவத்தின் அதிரடி வேட்டைக்குப்பின் அமைதி திரும்பியது

மணிப்பூரில் ராணுவத்தின் அதிரடி வேட்டைக்குப்பின் அமைதி திரும்பியது

மணிப்பூரில் ராணுவத்தின் அதிரடி வேட்டைக்குப்பின் அமைதி திரும்பியது. இருந்தபோதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 May 2023 11:45 PM GMT
பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலியாகினர்.
25 May 2023 7:03 PM GMT
உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் - 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி

உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் - 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி

முதல் கட்டமாக 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிரோன் ஆபரேட்டர் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.
5 May 2023 10:06 PM GMT
தொழில் அதிபரிடம் ரூ.1.16 கோடி மோசடி; போலி ராணுவ பெண் அதிகாரி கைது

தொழில் அதிபரிடம் ரூ.1.16 கோடி மோசடி; போலி ராணுவ பெண் அதிகாரி கைது

ரூ.66 கோடிக்கு டெண்டர் கொடுப்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.1.16 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி ராணுவ பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 March 2023 9:58 PM GMT
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 March 2023 6:53 PM GMT
அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் அக்னி பத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
8 March 2023 7:30 AM GMT
ராணுவத்தில் சேர 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்கோவை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் தகவல்

ராணுவத்தில் சேர 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்கோவை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் தகவல்

ராணுவத்தில் சேர வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் ராகுல் பரத்வாஜ் தெரிவித்தார்.வழிகாட்டுதல் நிகழ்ச்சி...
7 March 2023 7:00 PM GMT
ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கிய சீனா: இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்

ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கிய சீனா: இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்

சீனா தனது ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.
5 March 2023 10:58 PM GMT
மத்திய பட்ஜெட்: ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்: ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 Feb 2023 10:48 PM GMT
எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார் நிலை குறித்து ஜின்பிங் ஆய்வு

எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார் நிலை குறித்து ஜின்பிங் ஆய்வு

கிழக்கு லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில், சீன ராணுவத்தின் போர் தயார் நிலையை அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார்.
21 Jan 2023 12:42 AM GMT
உலக அமைதி பாதுகாப்புக்காக... 15 நாட்கள் இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் கூட்டு பயிற்சி

உலக அமைதி பாதுகாப்புக்காக... 15 நாட்கள் இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் கூட்டு பயிற்சி

ஐ.நா. உத்தரவின் பேரில் உலக நாடுகளின் அமைதி பாதுகாப்பு நோக்கத்திற்காக இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் இன்று முதல் 15 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகிறது.
27 Nov 2022 5:51 AM GMT