சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கைக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
31 July 2022 10:37 AM GMT