ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: 100 பதக்கங்களை வென்றது இந்தியாவுக்கு பெருமை- பிரதமர் வாழ்த்து

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: "100 பதக்கங்களை வென்றது இந்தியாவுக்கு பெருமை"- பிரதமர் வாழ்த்து

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
28 Oct 2023 4:27 PM GMT
ஆசிய பாரா விளையாட்டில் 3 பதக்கங்கள்: காஷ்மீர் வீராங்கனைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஆசிய பாரா விளையாட்டில் 3 பதக்கங்கள்: காஷ்மீர் வீராங்கனைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

வில்வித்தை வீராங்கனை ஷீத்தல், ஆசிய பாரா விளையாட்டில் 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
28 Oct 2023 10:29 AM GMT
பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்...!

பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்...!

பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
27 Oct 2023 4:05 AM GMT
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்...!

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்...!

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது.
25 Oct 2023 4:12 AM GMT