
மக்களை மத அடிப்படையில் பாஜக பிரிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பழங்குடியினருக்காக நான் குரல் எழுப்பும்போது, இந்தியாவை பிரிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 11:58 AM
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வேட்புமனு தாக்கல்
ஏக்நாத் ஷிண்டேவின் வேட்புமனு தாக்கலின் போது அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
28 Oct 2024 10:30 AM
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
ஹேமந்த் சோரனுக்கு எதிராக பர்ஹைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கம்லியேல் ஹெம்ப்ரோம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
28 Oct 2024 6:59 AM
மராட்டிய சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
26 Oct 2024 9:31 AM
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ். தோனி நியமனம்: தேர்தல் ஆணையம்
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
26 Oct 2024 7:26 AM
மராட்டிய சட்டசபை தேர்தல்: வாகன சோதனையில் ரூ.52 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
25 Oct 2024 10:53 AM
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
24 Oct 2024 10:57 AM
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.எம்.எம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 35 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
23 Oct 2024 5:47 AM
மராட்டியம்: போலீசார் நடத்திய சோதனையில் காரில் இருந்து ரூ.5 கோடி பணம் பறிமுதல்
பணம் மற்றும் பிற தகவல்கள் குறித்து காரில் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Oct 2024 8:52 AM
மராட்டியம், ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு
கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 10:44 AM
ஜார்க்கண்ட், மராட்டிய மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு
ஜார்க்கண்ட் மற்றும் மராட்டிய மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது.
15 Oct 2024 5:16 AM
கணிப்புகளை புரட்டிப்போட்ட தேர்தல் முடிவுகள்!
அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜனதா 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது.
10 Oct 2024 5:22 AM