அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல..  பொதுமக்களுக்கு மும்பை போலீஸ் எச்சரிக்கை

அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல.. பொதுமக்களுக்கு மும்பை போலீஸ் எச்சரிக்கை

பாலத்தில் செல்லும் மக்கள், வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுத்தவண்ணம் உள்ளனர்.
16 Jan 2024 6:22 AM GMT