பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

வடமதுரை அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2022 8:46 PM IST