டிஜிட்டலில் வெளியாகும் பாபா படத்துக்கு டப்பிங் பேசிய ரஜினிகாந்த்

டிஜிட்டலில் வெளியாகும் 'பாபா' படத்துக்கு டப்பிங் பேசிய ரஜினிகாந்த்

பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் செய்துள்ளனர். அதோடு பாபா படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார்.
29 Nov 2022 2:39 AM GMT