முதுமையை தாமதப்படுத்த வேண்டுமா?

முதுமையை தாமதப்படுத்த வேண்டுமா?

உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
21 Sep 2023 1:15 PM GMT
சத்தான உணவும் மகத்தான வாழ்வும்

சத்தான உணவும் மகத்தான வாழ்வும்

ஆரோக்கியமான வாழ்வு வாழ அனைத்து விதமான சத்துக்களையும், வைட்டமின்களையும் நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடல் நலம் தான் அனைத்து செல்வங்களையும் விட உயர்ந்த செல்வமாகும்.
4 April 2023 3:39 PM GMT
உங்கள் உணவுப் பழக்கம் உடல் எடையைக் குறைக்குமா?

உங்கள் உணவுப் பழக்கம் உடல் எடையைக் குறைக்குமா?

தினசரி உணவில் 5 பங்கு அளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, உடல் எடை குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
12 March 2023 1:30 AM GMT
18 வயதுக்கு பிறகும் உயரமாக வளர வேண்டுமா?

18 வயதுக்கு பிறகும் உயரமாக வளர வேண்டுமா?

உயரமான உடல் தோற்றத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால் உயரத்துக்கும், மரபணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் குறிப்பிட்ட வயதுடன் வளர்ச்சி தடைப்பட்டு விடுகிறது.
9 Oct 2022 1:54 PM GMT
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா?

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா?

காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ‘இரவு முதல் மறுநாள் காலை தூங்கி எழுவது வரை எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது அதிக கலோரிகளை எரிக்க உதவும், இதனால் எடை குறையும்’ என்று நம்பப்படுகிறது.
8 July 2022 4:05 PM GMT