கண்களைக் கவரும் பாலி கோவில்கள்

கண்களைக் கவரும் பாலி கோவில்கள்

இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலியில் இந்து சமய கோவில்கள் பல இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கண்களைக் கவருவதாகவும், பக்தி பரவசத்தை அளிப்பதாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றில் சில கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
22 Sept 2023 5:20 PM IST