அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்
40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி இன்று பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
7 Jun 2024 6:07 AM GMTஅவதூறு வழக்கு: பெங்களூரு கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல் காந்தி
40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ராகுல்காந்தி இன்று பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜராகிறார்.
6 Jun 2024 11:17 PM GMTசனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட்டு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
4 March 2024 9:17 PM GMTஜெயலலிதா நிறுவனங்களின் சொத்து மதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம்; தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் நிறுவனங்களின் சொத்து மதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கால அவகாசம் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2023 8:53 PM GMTஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனு நிராகரிப்பு- பெங்களூரு கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனுவை நிராகரித்த பெங்களூரு கோர்ட்டு, பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க முடியாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 July 2023 6:45 PM GMT