
டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜர்
வங்கி கடன் முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
5 Aug 2025 12:01 PM IST
ரூ.4.5 கோடி வங்கி கடன் மோசடி: அமீரகத்தில் கைதான இந்தியர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
டெல்லியை சேர்ந்த உதித்குல்லார் மற்றும் அவரது கூட்டாளிகள் பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன்களை பெற்றனர்.
2 Aug 2025 6:38 AM IST
கனரா வங்கியிடம் ரூ.538 கோடி மோசடி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு 14-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
கனரா வங்கியிடம் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் அமலாக்கத்துறை காவலை வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
12 Sept 2023 1:00 AM IST
வங்கியில் கடன் வாங்கி மோசடி: முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை
வங்கி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்டு உத்தரவிட்டுள்ளது.
9 Aug 2023 12:15 AM IST
திண்டுக்கல் அருகே கடன் வாங்கி தருவதாக மோசடி; பெண் கைது
திண்டுக்கல் அருகே கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
30 July 2022 8:15 PM IST
வங்கி கடன் மோசடி: மருந்து நிறுவன உரிமையாளர்கள் 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
வங்கி கடன் மோசடி செய்த மருந்து நிறுவன உரிமையாளர்கள் 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 July 2022 10:48 AM IST
ரூ.4 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் 4 பேர் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
ரூ.4 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
13 July 2022 9:46 PM IST




