ஒரே ஒரு ராக்கெட்... ஒரு நிமிடம் போதும்; போரிஸ் ஜான்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்த புதின்..? பி.பி.சி. ஆவண பட தகவல்

ஒரே ஒரு ராக்கெட்... ஒரு நிமிடம் போதும்; போரிஸ் ஜான்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்த புதின்..? பி.பி.சி. ஆவண பட தகவல்

உக்ரைனில் போர் தொடங்கும் முன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரஷிய அதிபர் புதின் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என பி.பி.சி. ஆவண படம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
30 Jan 2023 7:09 AM GMT