
கர்நாடகத்தில் 'பீர்' விலை மீண்டும் உயருகிறது
பீர் மீதான கலால் வரி 195 சதவீதமாக உள்ளது.
1 May 2025 10:37 AM IST
6 புதிய ரக பீர் வகைகள் அறிமுகம்: தமிழகத்தில் விற்பனை படு ஜோர்
டாஸ்மாக் மதுபானக்கடைகளில் புதிய ரக பீர் தற்போது அதிகமாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
11 April 2025 8:54 PM IST
டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை 'ஜோர்'
கோடை காலத்தையொட்டி கடலூரில் டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை ஜோராக நடைபெறுகிறது. வேகமாக விற்று தீர்ந்து விடுவதால், கூடுதலாக பீர் பாட்டில்களை இருப்புவைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
19 May 2023 12:15 AM IST
கோடை வெப்பத்தின் தாக்கம்; புதுச்சேரியில் பீர் விற்பனை 40% உயர்வு
சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் பீர் வாங்கிச் செல்வதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
27 April 2023 5:07 PM IST




