பையா 2-ம் பாகத்தில்... ஆர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே?

பையா 2-ம் பாகத்தில்... ஆர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே?

பையா 2 படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Feb 2023 3:03 AM GMT