
பாரதிதாசன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு சம்பள பாக்கி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
நிலுவையில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்களின் ஊதியத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
29 Aug 2025 3:12 PM IST
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் பதவி உயர்வில் சமூக அநீதியைப் போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பேராசிரியர் நிலை வரை பதவி உயர்வு வழங்கப்படுவதை பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 11:43 AM IST
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 9:29 PM IST
கனமழை எச்சரிக்கை - பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
25 Nov 2024 9:21 PM IST
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும்: ராமதாஸ்
மாணவர்களின் எதிர்கால விவகாரத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 11:15 AM IST
பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை: திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் விமான நிலையத்தில் நடைபெற்றது.
31 Dec 2023 5:15 AM IST
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்காமல் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Nov 2023 2:18 PM IST
பட்டமளிப்பு விழா நடத்த தயார்... திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு
பட்டமளிப்பு விழா நடத்த தயார் என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
10 Jun 2023 12:28 PM IST




