ஆந்திர முதல்-மந்திரியின் சித்தப்பா பாஸ்கர் ரெட்டி கைது - கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிரடி

ஆந்திர முதல்-மந்திரியின் சித்தப்பா பாஸ்கர் ரெட்டி கைது - கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிரடி

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில், மற்றொரு சித்தப்பாவான பாஸ்கர் ரெட்டியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
16 April 2023 10:51 PM GMT