நீலகிரி மலைப்பகுதியில் மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மலைப்பகுதியில் மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
5 Sep 2022 10:06 PM GMT
18 நாட்களாக தொடர்ந்து 102 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

18 நாட்களாக தொடர்ந்து 102 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 18 நாட்களாக 102 அடியில் நீடிக்கிறது.
23 Aug 2022 9:24 PM GMT
தேசிய கொடி நிறத்தில் பவானிசாகர் அணை

தேசிய கொடி நிறத்தில் பவானிசாகர் அணை

தேசிய கொடி நிறத்தில் பவானிசாகர் அணை
13 Aug 2022 10:17 PM GMT
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு  குறைப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
13 Aug 2022 9:50 PM GMT
அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2022 8:41 PM GMT
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
31 July 2022 9:03 PM GMT
நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை- பொதுப்பணித்துறை அறிவிப்பு

நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை- பொதுப்பணித்துறை அறிவிப்பு

நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
30 July 2022 8:25 PM GMT
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94 அடியை தாண்டியது- அணைக்கு வினாடிக்கு 22,116 கன அடி தண்ணீர் வருகிறது

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94 அடியை தாண்டியது- அணைக்கு வினாடிக்கு 22,116 கன அடி தண்ணீர் வருகிறது

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 22,116 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து 94 அடியை தாண்டியது.
15 July 2022 9:08 PM GMT
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
9 July 2022 9:04 PM GMT
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு  7,679 கனஅடி தண்ணீர் வருகிறது- அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,679 கனஅடி தண்ணீர் வருகிறது- அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 679 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது.
8 July 2022 9:58 PM GMT
வினாடிக்கு 7,389 கன அடி தண்ணீர் வருகிறது பவானிசாகர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்வு

வினாடிக்கு 7,389 கன அடி தண்ணீர் வருகிறது பவானிசாகர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்வு

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 389 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது.
7 July 2022 9:34 PM GMT
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
5 July 2022 8:47 PM GMT