நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
28 Nov 2022 10:03 PM GMT
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 10:48 PM GMT
பவானிசாகர் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; மீனவர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

பவானிசாகர் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; மீனவர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

பவானிசாகர் அணை பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மீனவர்கள் கவனமாக செல்லவேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.
12 Nov 2022 10:39 PM GMT
நீர்மட்டம் 105 அடியை நெருங்குவதால் பவானிசாகர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்மட்டம் 105 அடியை நெருங்குவதால் பவானிசாகர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்மட்டம் 105 அடியை நெருங்குவதால் பவானிசாகர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Nov 2022 8:26 PM GMT
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
8 Nov 2022 8:24 PM GMT
பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 104 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 104 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 104 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
7 Nov 2022 9:18 PM GMT
நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
25 Oct 2022 9:21 PM GMT
தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது; பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது; பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து 102 அடியாக பவானிசாகர் அணை நீர்மட்டம் நீடிப்பதால் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 Oct 2022 9:52 PM GMT
தொடர்ந்து அதிகரிப்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு  9,300 கனஅடி தண்ணீர் வருகிறது

தொடர்ந்து அதிகரிப்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 9,300 கனஅடி தண்ணீர் வருகிறது

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது.
11 Sep 2022 6:11 PM GMT
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- வினாடிக்கு 6, 800 கன அடி தண்ணீர் வருகிறது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- வினாடிக்கு 6, 800 கன அடி தண்ணீர் வருகிறது

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வினாடிக்கு 6, 800 கன அடி தண்ணீர் வருகிறது.
10 Sep 2022 7:39 PM GMT
தொடர்ந்து 36 நாட்களாக 102 அடி நீர்மட்டத்தில்  நீடிக்கும் பவானிசாகர் அணை

தொடர்ந்து 36 நாட்களாக 102 அடி நீர்மட்டத்தில் நீடிக்கும் பவானிசாகர் அணை

தொடர்ந்து 36 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடிக்கிறது.
9 Sep 2022 8:39 PM GMT
நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வருகிறது

நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வருகிறது

நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருகிறது.
6 Sep 2022 9:29 PM GMT