கோமா நிலையில் 1 வயது பெண் குழந்தை

'கோமா' நிலையில் 1 வயது பெண் குழந்தை

புதுவையில் தவறான சிகிச்சையால் 1 வயது பெண் குழந்தை ‘கோமா’ நிலைக்கு சென்றதாக கூறி ஜிப்மர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Oct 2023 11:03 PM IST