அமுல் பேபி உடல் மெலிந்தார்

'அமுல் பேபி' உடல் மெலிந்தார்

தீவிரமான உடற்பயிற்சி மேற்கொண்டு, கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மப்பும் மந்தாரமாக இருந்த ஹன்சிகா மோத்வானி தனது மேனியை மெலிந்த தேகமாக மாற்றி இருக்கிறார்.
21 Aug 2022 10:16 AM GMT