தாயாகும் தீபிகா படுகோன்.. செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவு

தாயாகும் தீபிகா படுகோன்.. செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவு

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கிற்கும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
29 Feb 2024 9:50 AM GMT