திருமண மண்டபத்தில் இருந்து அதிகாலையில் மணப்பெண் ஓட்டம்

திருமண மண்டபத்தில் இருந்து அதிகாலையில் மணப்பெண் ஓட்டம்

வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனுடன் ஜோடியாக பங்கேற்ற மணமகள், நேற்று அதிகாலையில் திருமண மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார். இதனால் இருவீட்டு உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
18 Sept 2023 12:35 AM IST