சிம்பு படத்தின் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ்..!

சிம்பு படத்தின் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ்..!

சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
9 July 2022 9:51 PM GMT