விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி கருகும் பயிர்கள்

விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி கருகும் பயிர்கள்

காவிரி ஆற்றில் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் வராததால் மயிலாடுதறை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி பயிர்கள் கருகியது. பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
9 Oct 2023 6:45 PM GMT
கருகிய பயிர்களுடன்  ஆர்ப்பாட்டம்

கருகிய பயிர்களுடன் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை அருகே கருகிய பயிர்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Oct 2023 7:15 PM GMT
கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டம்

கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணம் வழங்கக்கோரி இந்த போராட்டம் நடந்தது.
26 Sep 2023 9:33 PM GMT