இளம்பெண்ணை கொன்று உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்த தந்தை கைது

இளம்பெண்ணை கொன்று உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்த தந்தை கைது

கோலாரில், வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை அவரது தந்தையே கொன்று உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த இளம்பெண்ணின் தந்தையையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய், அண்ணனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
27 Aug 2023 6:45 PM GMT