
பெண் பயணியை சரமாரியாக தாக்கிய பஸ் கண்டக்டர் கைது
கர்நாடகாவில் ஏ.சி. பஸ் தவிர மற்ற பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
27 March 2024 9:52 PM IST
'ஒரு கப் டீ, கட்டிப்பிடி வைத்தியம்' முடிவுக்கு வந்த மோதல்: அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே சமரசம்
நாங்குநேரி அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் மாநில அளவில் எதிரொலித்தது.
25 May 2024 5:30 PM IST
மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் வழங்கும் பஸ் கண்டக்டர்களுக்கு பரிசுத்தொகை
மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் வழங்கும் பஸ் கண்டக்டர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
5 July 2024 5:05 AM IST
பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பிரிந்து சென்ற மனைவி சேர்ந்து வாழ வராததால் விரக்தி அடைந்த பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
6 Sept 2023 9:35 PM IST
மதுபோதையில் வந்த பயணியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய அரசு பஸ் கண்டக்டர்
மதுபோதையில் வந்த பயணியை காலால் எட்டி உதைத்து அரசு பஸ் கண்டக்டர் கீழே தள்ளிய அதிர்ச்சி சம்பவம் புத்தூரில் நடந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
8 Sept 2022 9:01 PM IST
நாமக்கல் மாவட்டத்தில் 2-வது முறையாக அரசு பஸ்சில் பெண் கண்டக்டர் நியமனம்
நாமக்கல் மாவட்டத்தில் 2-வது முறையாக அரசு பஸ்சில் பெண் கண்டக்டர் நியமனம்
25 Jun 2022 12:20 AM IST