
ஒரே டிக்கெட்டில் பயணம்: 'சென்னை ஒன்று' செல்போன் செயலி - மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Sept 2025 4:22 AM IST
தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயராது: அமைச்சர் சிவசங்கர்
பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
3 Jun 2025 11:09 AM IST
நெல்லையில் அரசு பஸ்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் முறை அமலுக்கு வந்தது
ஜிபே, போன்பே போன்ற செயலிகள் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.
29 April 2025 8:26 AM IST
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பஸ்களில் 15 சதவீத கட்டண உயர்வு
பஸ் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
3 Jan 2025 12:23 AM IST
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு: மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலி தொடக்கம்
அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
23 Sept 2024 4:56 PM IST
அரசு பஸ் டிக்கெட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் பரபரப்பு
ஜெயங்கொண்டத்தில் அரசு பஸ் டிக்கெட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
12 April 2023 12:15 AM IST




