இல்லங்களை அழகாக காட்டும் உள்ளங்கவர் தரை விரிப்புகள்

இல்லங்களை அழகாக காட்டும் உள்ளங்கவர் தரை விரிப்புகள்

ஐந்தாவது சுவர் என்று சொல்லப்படும் தரைத்தளத்தை கார்ப்பெட் அமைத்து அலங்கரிப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
29 July 2023 3:56 AM GMT
தரையை அலங்கரிக்கும் தரைவிரிப்புகள்

தரையை அலங்கரிக்கும் தரைவிரிப்புகள்

வீட்டை அலங்கரிக்கும் அலங்காரப் பொருட்களில் ஒன்றாகவே பழங்காலம் தொட்டு தரைவிரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.தரை விரிப்புகள் ஆரம்ப காலகட்டங்களில் குளிர்ச்சியான காலநிலைகளில் வீட்டினுள் உட்காருவதற்கும்,படுப்பதற்கும் வெதுவெதுப்பான சூழ்நிலையைத் தருவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் காலப்போக்கில் இவை வீட்டின் தரையை அலங்கரிக்கும் அலங்காரப் பொருளாக மாறிவிட்டன.இவற்றை தரைவிரிப்புகள் என்று சொல்வதைவிட கம்பளங்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
15 Oct 2022 2:01 AM GMT