காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கவே முடியாது - கர்நாடகா திட்டவட்டம்

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: 'தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கவே முடியாது' - கர்நாடகா திட்டவட்டம்

அணைகளில் உள்ள தண்ணீர், மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது.
1 May 2024 5:33 AM IST