ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்  18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு

ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி 18 வகையான பலகாரங்கள் படைத்து பெண்கள் சுமங்கலி வழிபாடு நடத்தினர்
4 Aug 2022 2:09 AM IST