
தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி: 4 பேர் கைது
தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
9 May 2025 11:52 AM IST
தூத்துக்குடியில் நில உரிமையாளரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: டெல்லியில் 2 பேர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த நில உரிமையாளர் மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 720 பணத்தை செல்போன் டவர் அமைப்பதற்காக கொடுத்துள்ளார்.
6 May 2025 1:33 PM IST
செல்போன் டவரில் மின்சாதன பொருட்கள் திருட்டு
செல்போன் டவரில் மின்சாதன பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Oct 2023 12:25 AM IST
செல்போன் கோபுரம் மீது ஏறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
கறம்பக்குடியில் வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2023 11:19 PM IST
செல்போன் கோபுரத்தில்பேட்டரி திருடிய 2 பேர் சிக்கினர்
தட்டார்மடம் அருகே செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 12:15 AM IST
வாகைவிளையில் செல்போன் டவர் பேட்டரி திருட்டு
வாகைவிளையில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடப்பட்டது.
30 Sept 2023 12:15 AM IST
குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 12:19 PM IST
செல்போன் கோபுரம் பழுதால்தொலை தொடர்பு வசதியின்றி தவிக்கும் மலைக்கிராம மக்கள்
சின்னமனூர் அருகே செல்போன் கோபுரம் பழுதானதால் தொலை தொடர்பு வசதியின்றி மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
17 July 2023 12:15 AM IST
செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நாகர்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 July 2023 12:15 AM IST
செல்போன் கோபுரம் அமைக்கும் பணி
எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கலந்து கொண்டு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்
26 Jun 2023 1:35 AM IST
செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்
கல்லாத்தூர் பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில், பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
19 Jun 2023 11:03 PM IST
ஆரணியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - போலீசார் குவிப்பு
ஆரணியில் குடியிருப்பு பகுதிக்குள் அமையவிருந்த செல்போன் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
4 May 2023 2:29 PM IST