
இந்தியாவில் இதுவரை 220.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய அரசு தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 Jan 2023 12:26 PM GMT
வயது வந்தோருக்கான திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதாக புகார் - மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
திரையரங்கில் வெளியாகும் படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிலையில், எப்படி தடுப்பது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
28 Jan 2023 10:13 AM GMT
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை - மத்திய அரசு உத்தரவு
இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
21 Jan 2023 10:00 PM GMT
சமூக ஊடக பிரபலங்களுக்கு மத்திய அரசின் புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம்
நுகர்வோர் நலனுக்காக, சமூக ஊடக பிரபலங்களுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகம் செய்து உள்ளது.
21 Jan 2023 7:05 AM GMT
பாலியல் குற்றச்சாட்டு: 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு
வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு பற்றி 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
19 Jan 2023 6:43 AM GMT
போலி செய்திகள் பற்றி ஐ.டி. விதிகளில் திருத்தம்: பத்திரிகை துறையினருடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டுகோள்
போலி செய்திகளை பற்றிய ஐ.டி. விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முன் மத்திய அரசு பத்திரிகை துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
19 Jan 2023 5:58 AM GMT
மாதிரி வினாத்தாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கேள்வி: விளக்கம் கேட்கும் மத்திய அரசு
மேற்கு வங்காளத்தில் மாதிரி வினாத்தாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
18 Jan 2023 8:26 PM GMT
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது: மத்திய அரசு
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
18 Jan 2023 9:41 AM GMT
மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Jan 2023 9:01 PM GMT
ஜோஷிமத் கட்டிட விரிசல்; மத்திய அரசுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ஜோஷிமத் நகரில் கட்டிட விரிசல், நிலம் மூழ்குதல் உள்ளிட்ட விவகாரத்தில் தலையிட்டு மத்திய அரசுக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.
16 Jan 2023 10:45 AM GMT
திருமண உறவில் பலாத்காரம் பற்றிய மனுக்கள்; பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
திருமணம் முடிந்த தம்பதியின் உறவில் பாலியல் பலாத்காரம் பற்றி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது.
16 Jan 2023 10:06 AM GMT
பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி
பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடி முடக்கம் செய்துள்ளது.
12 Jan 2023 8:08 PM GMT