
ரேஷன் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது - அமைச்சர் சக்கரபாணி
எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
9 Nov 2025 5:20 PM IST
நுகர்பொருள் வாணிபக் கழக நெல் போக்குவரத்து, ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் தகவல்
நெல் கொள்முதலும் நகர்வும் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 3:50 PM IST
மா சாகுபடி விவசாயிகள் கோரிக்கைக்குத் தீர்வு கண்ட பிறகு ஆர்ப்பாட்டம் அறிவிப்பதா? - அமைச்சர் சக்கரபாணி
மத்திய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
18 Jun 2025 6:17 PM IST
செப்.1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுமென அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 6:48 PM IST
"ரேசன் கடைகளில் கைரேகைக்கு பதில் கருவிழி பதிவு" - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகைக்கு பதில் கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
30 May 2022 10:23 AM IST




