தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சாம்பியன்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சாம்பியன்

கிருஷ்ணகிரியில் நடந்த மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நெல்லை அணி 2-ம் இடம் பிடித்தது.
20 Aug 2022 10:51 PM IST