கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் சந்திரசேகர் ராவ் கட்சி நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்

கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் சந்திரசேகர் ராவ் கட்சி நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்

முன்னாள் எம்.பி., முன்னாள் மந்திரி உள்ளிட்ட தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கட்சி நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.
26 Jun 2023 10:20 PM GMT