கவர்ச்சி படங்களை  வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க கட்டணம் வசூலிக்கும் நடிகை

கவர்ச்சி படங்களை வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க கட்டணம் வசூலிக்கும் நடிகை

நடிகை கிரணுக்கு தற்போது படவாய்ப்புகள் வராததால் தனது பெயரில் ஒரு செயலியை (ஆப்) உருவாக்கி அந்த செயலியில், தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைத்து கட்டணம் வசூலித்து வருகிறார்.
17 Jun 2022 4:43 AM GMT