சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் சென்னை அழைத்து வரப்பட்டார்

சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் சென்னை அழைத்து வரப்பட்டார்

சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்சை டெல்லியில் வைத்து திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
13 May 2024 2:48 AM GMT
யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

போலீசார் குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 May 2024 6:16 PM GMT
யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
4 May 2024 4:59 AM GMT
மாவட்ட ஆட்சியரிடம் மோதிய சவுக்கு சங்கர்... ரீ-ட்வீட் செய்து பதிலடி கொடுத்த மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியரிடம் மோதிய சவுக்கு சங்கர்... ரீ-ட்வீட் செய்து பதிலடி கொடுத்த மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சியரை விமர்சித்து சவுக்கு சங்கர் பதிவிட்ட ட்விட்டுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.
5 March 2023 5:46 AM GMT
சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

நீதித்துறையை விமர்சனம் செய்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
17 Dec 2022 8:28 AM GMT
அரசியல் பழிவாங்கும் போக்கோடு சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதியை மறுப்பதா? – சீமான் கண்டனம்

அரசியல் பழிவாங்கும் போக்கோடு சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதியை மறுப்பதா? – சீமான் கண்டனம்

சவுக்கு சங்கரது பார்வையாளர் சந்திப்புக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஒரு மாத காலத்தடையை நீக்கி, பார்வையாளர் சந்திப்புக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
30 Sep 2022 1:39 PM GMT
கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை

கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை

சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு கடலூர் மத்திய சிறை நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
29 Sep 2022 2:32 PM GMT
சவுக்கு சங்கருக்கு அடுத்த ஷாக்! - சிறை அறை வாசலில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒட்டிய அதிரடி நோட்டீஸ்...

சவுக்கு சங்கருக்கு அடுத்த ஷாக்! - சிறை அறை வாசலில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒட்டிய அதிரடி நோட்டீஸ்...

கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணிநீக்கம் செய்வதற்கான சோகாஷ் நோட்டீசை வழங்கினர்.
24 Sep 2022 3:26 PM GMT
தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல - சீமான்

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல - சீமான்

சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை, ஐகோர்ட்டு மறுபரிசீலனை செய்து அவரை விடுவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
16 Sep 2022 9:37 AM GMT