
சென்னை மாநகரில் விளம்பர பலகைகள் அமைக்க புதிய டிஜிட்டல் நடைமுறை: ஆணையர் தகவல்
மே 21 முதல் அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
28 May 2025 11:06 AM IST
மகாவீர் ஜெயந்தி: இறைச்சிக்கூடங்கள் மூடல் - சென்னை மாநகராட்சி உத்தரவு
மகாவீர் ஜெயந்தி வரும் வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
7 April 2025 2:21 PM IST
புகை மண்டலம் அதிகமாக இல்லை: சென்னை மாநகராட்சி 14 மண்டலங்களில் காற்று மாசு குறைவு - அமைச்சர் மெய்யநாதன் தகவல்
போகியால் சென்னை பெருநகர மாநகராட்சியின் 14 மண்டலங்களில் காற்று மாசு குறைவாக இருந்தது. புகை மண்டலம் அதிகமாக இ்ல்லை என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
15 Jan 2023 12:48 PM IST




