பெண் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

பெண் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பெண் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
7 Aug 2022 8:58 AM IST