பெண்ணிடம் தங்க கம்மல் பறிப்பு; காது அறுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பெண்ணிடம் தங்க கம்மல் பறிப்பு; காது அறுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சென்னை வில்லிவாக்கத்தில் மர்மநபர்கள் 2 பேர் பெண்ணிடம் தங்க கம்மலை பறித்து சென்றனர். இதில் அவரது காது அறுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
19 July 2022 9:51 AM IST