உலக சாம்பியனை வீழ்த்தினார்.. செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை முந்திய பிரக்ஞானந்தா

உலக சாம்பியனை வீழ்த்தினார்.. செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை முந்திய பிரக்ஞானந்தா

நெதர்லாந்து போட்டியின் நான்காவது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
17 Jan 2024 8:11 AM GMT