தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நிறைவு: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
22 Dec 2023 2:10 PM GMTவெள்ளத்தால் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரம் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகிறது.
10 Dec 2023 11:03 AM GMTசென்னையில் போக்குவரத்து, பால், குடிநீர் விநியோகம் சீரானது - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
8 Dec 2023 12:24 PM GMTசெங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் ஆய்வு
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.
18 Oct 2023 9:26 AM GMTசென்னை, புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.
27 Sep 2023 6:48 AM GMTசென்னை புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
17 Sep 2023 5:15 AM GMT