இங்கிலாந்து-சீன உறவின் பொற்காலம் முடிந்துவிட்டது - பிரதமர் ரிஷி சுனக்

"இங்கிலாந்து-சீன உறவின் பொற்காலம் முடிந்துவிட்டது" - பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து-சீன உறவின் பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
29 Nov 2022 11:21 PM GMT